ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் Tamil Bijbel வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்,
திருவிவிலிய நாள் குறிப்பேடு (முதல் வசனம், இரண்டாம் வசனம், பதிலுரை பாடல், நற்செய்தி வசனம்), தமிழ் நாள்கட்டி, தினசரி பல்லவி, விழாக்கள் பெருவிழாக்கள், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, வார்த்தைகள் , வாக்கியம் தேடுதல், ஜெபங்கள், சிலுவைப்பாதை, 1000 மன்றாட்டு மாலைகள் இவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுங்கள் !!
We zijn trots om Tamil RC Bible vrij te geven op Android-platform,
We hebben dagelijkse verzen toegevoegd (eerste vers, tweede vers, antwoordlied, evangelievers), Tamil-kalender, dagelijkse verzen, festivals zijn grote festivals, oude testament, nieuwe testament, zoeken naar woorden en zinnen, bijbelgebeden, Jezus-verhaal, 1000 gebedsslingers .
Gebruik het en gezegend met de woorden van de heer!!